Posts

கொங்க உப்பிலிய நாயக்கர்

Image
*நாட்டு பட்டாசு !* ------------------------------ *பட்டாசுலையும் நாட்டு பட்டாசு  என நீங்கள் சிந்திப்பது புரிகிறது, ஆம் நம் முன்னோர்கள் இயற்கை பட்டாசு தயார் செய்து கோவில் திருவிழாக்களில் வெடித்துள்ளார்கள் தனித்தனியாக வீடுகளில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது, வாங்க விசயத்திற்கு வருவோம் * *தற்போது சிவகாசியில் தயாரிக்கும் வெடிகள், Phosphorus Base இது சுற்றுசூழலைப் பாதிக்கும், மழை அளவைக் குறைக்கும். நமது முன்னோர்கள் தயாரித்தது, Nitrate Base இது சுற்றுசூழலைப் பாதிக்காது. வேதியலில் இயற்கை, செயற்கை என இருவகை உண்டு, இயற்கை இரசாயனம் நமது சித்தர்கள் கண்ட முறை, ஆங்கிலேயன் கண்ட முறை செயற்கை இரசாயனம்.* *முன்னர் கோயில்களில் பொட்லி போடுதல், வேட்டு போடுதல் என்பர். இதனை அண்ணம், கதனை, வாணம், அதிர்வேட்டு என்பர்.* *தமிழக கோயில்களில் பருவகாலங்களில் மழைப்பொழிவை வேண்டி பொட்லி என்னும் வேட்டு வெடிப்பார்கள். முன்னோர் போட்ட வெடி (வாண வேடிக்கை என்பர் - இது இரவில் வான்  நோக்கி சென்று வண்ண வண்ணமாய் வெடிப்பது) மேலே சென்று வெடிக்கும்போது மேகங்கள் குளிர்ந்து மழை பொழியும்.* நம்மிடம் வெடி உப்பு பொட்லி